Ad Code

Responsive Advertisement

Flash News - கனமழை : 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (02/12/2015) விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணமாக 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
  1. சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. நாகை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. தி.மலை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement