Ad Code

Responsive Advertisement

Flash News - கனமழை : 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08/12/2015) விடுமுறை அறிவிப்பு.

  1. தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  2. திண்டுக்கல் மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
  3. கன்னியாகுமரி மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
  4. திருநெல்வேலி  மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
  5. சிவகங்கை மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
  6. புதுகோட்டை  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  7. திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  9. தூத்துக்குடி தாலுக்காவுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
  10. சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
  11. திருவள்ளூர்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
  12. காஞ்சிபுரம்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
  13. புதுவை, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement