தமிழக ஆசிரியர்கள் வெள்ள நிவாரணக்குழு please fill this form in English. இந்த படிவத்தில் தமிழக அரசு ஆசிரியர்கள் மட்டும் பதிவு செய்ய கோரப்படுகிறீர்கள். அப்படி இல்லாத பட்சத்தில் , இணைந்து பணிபுரிய விரும்பினால் தாங்கள் கீழே உள்ள ஆம், இல்லை என்பதில் தெளிவாக குறிப்பிடவும். இது தன்னார்வாள ஆசிரியர்களின் பட்டியலை திரட்டும் ஒரு நடவடிக்கையே.
ஒரு வேலை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளப்படும். இந்த படிவத்தில் பொருள் உதவியோ, பண உதவியோ பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட ஆர்வமுள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைக்கவே இப்படிவம் என்பதை புரிந்து கொள்ளவும்..

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை