தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தண்ணீர் இன்னும் வடியாத நிலையில், சென்னையில் உள்ள 29 பள்ளிகளுக்கு (டிச.14) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, சென்னை ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள் விவரம்:
* வில்லிவாக்கம் சிட்கோநகர் அரசு மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலப் நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை, பஜார் சாலையில் உள்ள சென்னை தொடக்க பள்ளிகள்
* சைதாப்பேட்டை சென்னை உருது தொடக்கப்பள்ளி
* சைதாப்பேட்டை திடீர்நகர் நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
* கிண்டி லயன்ஸ் கிளப் தொடக்கப்பள்ளி
* நந்தனம் ஒய்.எம்.சி.ஏ காலேஜ் ஸ்போர்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி
* நந்தனம் சென்னை தொடக்க பள்ளி மற்றும் சென்னை மேல்நிலைப்பள்ளி
* சாலிகிராமம் அம்பத்தூர் அரிமா சங்க நடுநிலைப்பள்ளி
* வடபழனி புலியூர் சென்னை தொடக்கப்பள்ளி, சென்னை மேல்நிலைப்பள்ளி
* மேற்கு மாம்பலம் சென்னை மேல்நிலைப்பள்ளி
* ஈக்காட்டுதாங்கல் சென்னை தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சென்னை உயர் நிலைப்பள்ளி
* சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி
* புளியந்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர் நிலைப்பள்ளி
* தரமணி சென்னை மேல்நிலைப்பள்ளி
* கோட்டூர்புரம் சென்னை தொடக்கப்பள்ளி
* அடையாறு காமராஜர் அவென்யூ சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர் நிலைப்பள்ளி
மேலும் 29 பள்ளிகளை தவிர பிற பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை