Ad Code

Responsive Advertisement

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க'இ - சேவை' மையம்

தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், 339 இடங்களில், இ - சேவை மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன. இங்கு, டி.என்.பி.எஸ்.சி., மூலம் வழங்கப்படும், இணைய வழி விண்ணப்ப சேவைகள் துவக்கப்பட்டு உள்ளன. 

நிரந்தர பதிவுக்கு, 50; தேர்வுக்கு விண்ணப்பிக்க, 30; விண்ணப்பத்தில் மாறுதல் செய்ய, ஐந்து; விண்ணப்ப நகல் பெற, 20 ரூபாய், சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.மேலும், டி.என்.பி.எஸ்.சி.,க்கு செலுத்த வேண்டிய நிரந்தர பதிவு கட்டணமான, 50 ரூபாய் மற்றும் நிர்ணயம் செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தையும், இந்த மையங்களில் செலுத்தலாம் என, அரசு கேபிள், 'டிவி' நிறுவன மேலாண் இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement