Ad Code

Responsive Advertisement

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு-ஊதிய விவரம் கணக்கிடுவது எவ்வாறு?...ஒரு பார்வை....

Pay commission-ல் எப்படி fitment formula மூலம் புதிய ஊதியம் கணக்கிடப்படுகிறது .........?


தற்போது D.A 119%

01-01-2016 - ல் எதிர் பார்க்கப்படும் 6% கூடுதல் D.A உடன் மொத்த D.A 125%.

Pay 100% + D.A 125%
= 225% = 2.25

# ஒரு வேளை அரசின் அளிப்பாக கூறப்படும் 15% ஊதிய உயர்வு எனில்,

F.F = 2.25 + ( 2.25 × 15% )
= 2.58

# ஒரு வேளை தொழிற் சங்கங்களின் குறைந்த பட்ச கேட்பான 30% உயர்வு எனில்,

F.F = 2.25 + ( 2.25 × 30% )
= 2.92
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.....

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement