Ad Code

Responsive Advertisement

7 வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 2.57 ஆல் பெருக்குவதற்கான காரணம் என்ன? 2.57 எப்படி வந்தது?

  • 31.12.2015 இல் D.A 119%
  • 01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%
  • கூடுதல் (119% + 6%) = D.A 125%.
  • கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:
  • Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)= 225% = 2.25#
  • அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%,
  • F.F = 2.25 + அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%
  • ( 2.25 x 14.29%)= 2.25 + ( 2.25 × 14.29% )= 2.25 + 0.32= 2.57
  • இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய (01.01.2016) BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.....
  • இந்த அடிப்படை ஊதியத்தை, ஊதியக்குழு வெளியிட்டுள்ள அட்டவணையில்(Table 5: Pay Matrix) பொருத்துவதன் மூலம் நமது ஊதியம் நிர்ணயிக்கப் படுகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement