Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : தொடர் மழை காரணமாக 23 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (16/11/2015) விடுமுறை

  1. தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  2. நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  3. திருப்பூர் மாவட்டம்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. கன்னியாகுமரி  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  6. திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு விடுமுறை
  9. தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  10. நாமக்கல் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. விழுப்புரம் மாவட்டபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. வேலூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  14. திருவண்ணாமலை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  15. கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  16. புதுக்கோட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  17. ராமநாதபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை
  18. திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  19. பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  20. அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  21. கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  22. சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  23. காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  24. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement