Ad Code

Responsive Advertisement

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் 188 காலி பணியிடங்கள் : சம்பளம்: ரூ.9,300 - 34,800 - 4200

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 166 இளநிலை வரை தொழில் அலுவலர் (Junior Draughting Officer) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி:
Junior Draughting Officer:
188 இடங்கள்.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800.

வயது வரம்பு:
1.7.2015 தேதிப்படி 18 முதல் 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி மற்றும் எம்பிசியினருக்கு 2 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பத்தை www.tnhighways.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, வயது, ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களை கையெழுத்திட்டு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர் (நிர்வாகம்), 
முதன்மை இயக்குநர் அலுவலகம் (நெடுஞ்சாலைத் துறை), 
பொதுப் பணித்துறை வளாகம், சேப்பாக்கம், 
சென்னை- 600005.

விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 18.11.2015.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement