Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : "ஜாக்டோ‬" அமைப்புடன் நாளை அரசு பேச்சுவார்த்தை

கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று(05/10/2015) மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து  ஜாக்டோ‬  உறுப்பினர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது. நாளை (06/10/2015) இயக்குநர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement