Ad Code

Responsive Advertisement

குரூப் -- 1 ஹால் டிக்கெட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நவ., 8ம் தேதி நடத்தப்படும், குரூப் - 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசு துறையில், குரூப் - 1 பதவியில் காலியாக உள்ள, துணை கலெக்டர், 19; போலீஸ் துணை கண்காணிப்பாளர், 26; வணிக வரி உதவி ஆணையர், 21; பதிவுத்துறை துணை பதிவாளர், எட்டு என மொத்தம், 74 பதவிகளுக்கு, நவ., 8ல், 33 மையங்களில் தேர்வு நடக்கிறது.

இதற்கான, தேர்வறை அனுமதிச் சீட்டு - ஹால் டிக்கெட், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement