Ad Code

Responsive Advertisement

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • இன்று 01.09.2015  வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்தது
  • இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் விசாரனைக்கு வந்தது

  • தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் சலுகை வழங்கிய Go 25  அரசானையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது  திரு S. வின்சென்ட் உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு 25.09.2014  வழங்கப்பட்டது.
  • தமிழக அரசு கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு  ஒரு மாதம் இருக்கும் இந்த நேரத்தில் ஆகஸ்ட் 7 ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது  இந்த வழக்கு நேற்று 31.08.2015 விசாரனைக்கு வந்தது . 
  • தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு லாவண்யா மற்றும் பலர் தொடர்ந்துள்ள வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்பட்டது. 
  • இதில் தமிழக அரசு மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்கும்படி திரு வின்சென்ட் என்பவருக்கு உத்தரவிடப்பட்டது.

  • மேற்கானும் இந்த வழக்கு தான்  ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement