Ad Code

Responsive Advertisement

TNPSC: புள்ளியியல் உதவி இயக்குனர் ரிசல்ட்

புள்ளியியல் உதவி இயக்குனர் பணிக்கான, இரண்டாவதுதேர்வுபட்டியலை, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.தமிழக புள்ளியியல் துறையில், 51 இயக்குனர் பணியிடங்களுக்கு, 2014 பிப்ரவரியில் தேர்வுநடந்தது. 

இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்துள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு பதிலாக, அதற்கு அடுத்த நிலையிலுள்ளவர்களுக்கு, வரும், 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் அறியலாம். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement