Ad Code

Responsive Advertisement

'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்'

தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்த திட்டங்களின் கீழ் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு application.tahdco.com என்ற இணைய தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி தேவைப்படுவோருக்காக அனைத்து 'தாட்கோ' மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement