பதவி - தலைமை ஆசிரியர்
பள்ளி - அமேநி.ப.சிங்கிபுரம்
பணிக் காலம் - முதுகலை ஆசிரியராக (கணிதம்) 22 ஆண்டுகள் , தலைமை ஆசிரியராக 5 ஆண்டுகள்.
மொத்தம் 27 ஆண்டுகள் .
மனைவி - சகுந்தலா தேவி, சேலம் மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். மகன் மகள் பொறியாளர்களாக 2 ள்ளனர். ஏத்தாப்பூர், முத்து காப் பட்டி, கொங்கணாபுரம், மேட்டுப் பட்டி, அகரம் பள்ளிகளில் பணி புரிந்துள்ளார்.
2013-14 ல் சிங்கிபுரம் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 100%தேர்ச்சியையும்,
2014-15ல் 99% தேர்ச்சியையும் கொடுத்துள்ளார்.
இப்பள்ளியில் சுற்று சுவர், கழிப்பறை தரை தளம், சிமெண்ட் ரோடு, ஆழ்துைள கிணறு, ஜெராக்ஸ்மிஷன் ஆகியவற்றை அமைத்து கொடுத்துள்ளார்.
ராம்கோ சிமெண்ட்ஸ் மூலம் 700 மாணவ மாணவிகளுக்கு ஷூ - சாக்ஸ் இலவசமாக பெற்று தந்துள்ளார். மாணவர்களுக்கு போதிய பெஞ்ச் டெக்ஸ்குகளை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பெற்றுள்ளார்.
இவ்வாசிரியரின் சேவையை பாராட்டி இவருக்கு, தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை வழங்க அறிவித்துள்ளது.
அதனால் அனைத்து ஆசிரியர் - ஆசிரியை களும், PTA கழகத்தினரும், மாணவ மாணவிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மானாமதுரை ஒன்றியம் தெ .புதுக்கோட்டை MKN நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு .M.சிவகுருநாதன் அவர்கள்
======================================================================
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசிரியர் திரு.இரா.குப்புசாமி அவர்கள்
=======================================================================
மாநில நல்லாசிரியர் விருது பெற இருக்கும் சென்னை அடையாறு சரகம் சிறந்த தலைமையாசிரியை திருமதி.வரலட்சமி அவர்களைப் பாராட்டுகிறோம்
================================================================================
விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி. ரமாதேவி அவர்கள் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
================================================================================
கும்பகோணம் கல்விமாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், திருவாய்பாடி ஊ.ஒ.தொ.பள்ளித் தலைமையாசிரியர் திருமதி ஜெ.ஜெயலலிதா தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
========================================================================
ஆ.வேலங்குடி நடுநிலைப்பள்ளி தலைமையாசரியர் திரு.கு.ஜோசப் அமல்ராஜ் அவர்கள் 2015 ஆம் ஆண்டின் டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெறுகிறார்கள் வாழ்த்துக்கள்
=======================================================================
பொள்ளாச்சி வடக்கு கொ.க. பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. முருகேசன் அவர்கள் மாநில நல்லாசிரியர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
=======================================================================
திரு.தேவராஜ் அவர்கள், தலைமை ஆசிரியர் Roever HS school perambalur .மாநில நல்லாசிரியர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
=======================================================================
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை