செப்டம்பர்-2015
நினைவில் நிறுத்த சில தினங்கள்
5- ஆசிரியர் தினம்
7- மன்னிப்பு தினம்
8- சர்வதேச எழுத்தறிவு தினம்
13- உலக நட்புறவு தினம்
14- உலக பண்பாட்டு ஒருமை தினம்
15- உலக சமாதான தினம்
16- ஓசோன் படல பாதுகாப்பு தினம்
17- தந்தை பெரியார் பிறந்த தினம்
20- உலக அமைதி தினம்
24- நாட்டு நலப்பணித் திட்ட தினம்
26- உலக காதுகேளாதோர் தினம்
27- உலக சுற்றுலா தினம்
29- உலக சகோதரத்துவ தினம்
30- உலக முதியோர் தினம் /உலக இதய நாள்.
மதசார்பற்ற விடுப்பு நாட்கள்
15- சாம உபகர்மா
23- அராபத்
அரசு விடுமுறை நாட்கள்
🌍5- கிருஷ்ண ஜெயந்தி
🌍17- விநாயகர் சதுர்த்தி
🌍24- பக்ரீத்
CRC
12-தொடக்க நிலை 26-உயர் தொடக்க நிலை
🌷🌷பயிற்சிகள்🌷
🌷9,10&11-கணிதம் தொடக்க நிலை
🌷15,16&18- அறிவியல் உயர் தொடக்க நிலை
(பயிற்சிகள், CRC மாற்றத்திற்கு உட்பட்டது)
பருவத் தேர்வு
19முதல் 25 வரை
விடுமுறை
26முதல் 4.10.2015வரை
😪இது தொழில் வரி செலுத்த வேண்டிய மாதம்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை