Ad Code

Responsive Advertisement

INSPIRE ONLINE REGISTRATOIN- STEP BY STEP PROC

FOR NEW USER AND SCHOOL REGISTRATION - READ 1-63 PAGES STEP BY STEP

FOR REGISTERED USERS READ PAGE NO 64 TO 81







IMPORTANT POINTS

 INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்கண்ட தகவல் விவரங்களை தாங்கள் மறவாமல் கொண்டு செல்லவும்...


  • மாணவனின் புகைப்படம் (3 மாணவர்கள் புகைப்படம்)
  • BANK PASSBOOK முன்பக்கம் (3 மாணவர்கள்) நீங்கள் இதை கண்டிப்பாக எடுத்து செல்லவும் ஏன் என்றால் ECT முறையில் நேரடியாக  மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் TRANSFER செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக் கணக்கு அதாவது  IFC CODE,BANK ADDRESS, ACCOUNT NO மிகவும் அவசியம் 
  • PROJECT TITLE (மாணவர்கள் எந்த அறிவியல் படைப்பை சமர்பிக்கிறார் என்பதை பற்றிய தகவல்கள் )
  • ADHAAR NO UID - விவரம் இருந்தால் பதியவும் (  அவசியம் இல்லை) 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement