Ad Code

Responsive Advertisement

"INSPIRE AWARD" பதிவு செய்ய கால அவகாசம் நீடிப்பு

"INSPIRE AWARD" பள்ளிகள் பதிவு செய்ய கடைசி தேதி 20/08/2015 என்று  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த  காலஅவகாசம் 31/08/2015 வரை நீடிகப்படுள்ளது. 

இது குறித்த  அறிவிப்பு "INSPIRE AWARD" வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. எனவே ஆசிரியர்கள் பொறுமையாக பதிவு செய்து கொள்ளலாம்        

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement