Ad Code

Responsive Advertisement

நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

எம்.எஸ்சி., நர்சிங், எம்.எஸ்சி., மாலிக்குலர் வைராலஜி, எம்.பில்., கிளினிக்கல் சோசியல் ஒர்க் ஆகிய படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை, ஆக., 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது.

அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 'விண்ணப்பத்தை, வரும் 23ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; 24ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement