Ad Code

Responsive Advertisement

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான செய்தி...

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்குஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement