Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை- இன் மாநிலத் தலைவர் திரு.பாலமுருகப் பாண்டியன் அவர்கள் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் உயர்திரு.செல்லூர் ராஜு அவர்களையும் மாண்புமிகு மதுரை பாராளமன்ற உறுப்பினர் உயர்திரு.கோபால கிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

கடந்த 02/08/2015 அன்று விருதுநகரில் நடைபெற்ற பேரவையின் மாநில நிர்வாகிகள் தேர்தலில்   இரண்டாவது முறையாக  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை- இன் மாநிலத் தலைவராக தேர்தேடுக்கபட்டுள்ள  திரு.பாலமுருகப் பாண்டியன் அவர்கள், மாண்புமிகு  கூட்டுறவுத்துறை அமைச்சர் உயர்திரு.செல்லூர் கே. ராஜு அவர்களையும்  மாண்புமிகு மதுரை பாராளமன்ற உறுப்பினர்  திரு.கோபால கிருஷ்ணன் அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

மாநிலத் தலைவாரக தேர்தெடுக்கப் பட்டதற்காக , திரு.பாலமுருக பாண்டியன் அவர்கள் உட்பட அனைத்து பேரவை நிர்வாகிகளுக்கும் மாண்புமிகு அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜு அவர்கள் வாழ்த்துக்களை தெரவித்தார்.  

மாண்புமிகு மதுரை பாராளமன்ற உறுப்பினர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து, ஆசிரியர் சமுதாயத்திற்கு இப்பதிவியை  வைத்து நன்மைகளை செய்யவேண்டும் எனவும், "புரட்சித்தலைவி அம்மா" அவ்ரகளுக்கும், அரசுக்கும் உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும் கூறினார். அனைத்திந்திய ஆசிரியர் பேரவை- இன் பொதுக்குழு தீர்மானங்களையும் பெற்றுக்கொண்டார். மேலும்,   திரு.பாலமுருகப் பாண்டியன் அவர்கள் வாழ்வில் மேலும் வெற்றிபெற தன் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Post a Comment

1 Comments

  1. நம் வலைதளம் இன்று அனைத்து ஆசிரியர் களும் பார்க்க கூடிய தளமாக மாறியுள்ளது. தொடரட்டும் உம் சேவை. வாழ்த்துக்கள். T.தென்னரசு.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement