தமிழகத்தில் இதுவரை காலை 8 மணிக்கு அரசு சார்பில் தேசிய கொடி ஏற்றும்நிகழ்ச்சி நடந்து வந்தது. மலைப்பகுதியான நீலகிரியில் மட்டும் காலை 10 மணிக்குவிழா நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலை 10மணிக்கு தேசிய கொடியேற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘’ நீலகிரியில் காலை 10 மணி என்பதுஏற்புடையது. ஆனால் சமவெளிப் பகுதிகளில் வெயில் கொளுத்தும் நிலையில் 10 மணிஎன்பது சாத்தியமில்லை. மாணவர்கள் கலைநிகழ்ச்சி முடிய நண்பகல் 12 மணிஆகலாம். இதனால் அவர்களுக்கு மயக்கம் போன்ற பல சிரமங்கள் ஏற்படவாய்ப்புள்ளது’’ என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை