புதுச்சேரியில், இரண்டாம் வகுப்பு மாணவியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரசு பள்ளி ஆசிரியருக்கு, ஆறு ஆயுள் சிறை தண்டனை விதித்து, கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.புதுச்சேரி மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரகுமார், 30; திருக்கனுார் அடுத்த, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கார்த்திகேயன், ரவீந்திரகுமாரை குற்றவாளி என தீர்மானித்து, அவருக்கு ஆறு ஆயுள் சிறையும், மூன்று பத்தாண்டு சிறையும், மூன்று ஏழாண்டு சிறையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். மேலும், இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, ரவீந்திரகுமார், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை