Ad Code

Responsive Advertisement

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை தற்போதுவரை உறுதிபடுத்தவில்லை தமிழக அரசு.

தினமணி மற்றும் மாலைமலர் நாளிதழில் நேற்றிரவு விடுமுறை செய்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.அந்த செய்தி தற்போதுவரை தமிழக அரசால் உறுதிபடுத்தவில்லை.


நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு-Dinamani News


மாணவர்களின் வழிகாட்டி கலாம் மறைவு: தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை-MaalaiMalar News


கலாம் மறைவு; பள்ளிகளுக்கு லீவு-Dinamalar News 

Post a Comment

2 Comments

  1. தவறான தகவல் தந்த செய்தி ஊடகங்களை கண்டிக்க ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?
    நாங்கள் தான் பெரிய சங்கம் என்று பீற்றிக்கொள்ளும் எந்த சங்கமும் வாய் திறவாத காரணம் என்ன?
    நம்மையும் மாணவர்களையும் தவறான தகவல் மூலம் அலைக்கழித்தோரை என்ன செய்யப்போகிறார்கள் சங்க மாநில நிர்வாகிகள்.
    நம்மைக்காப்பார்கள் என்ற எண்ணம் குறைந்து கொண்டே வருகிறது.

    ReplyDelete
  2. தவறான தகவல் தந்த செய்தி ஊடகங்களை கண்டிக்க ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?
    நாங்கள் தான் பெரிய சங்கம் என்று பீற்றிக்கொள்ளும் எந்த சங்கமும் வாய் திறவாத காரணம் என்ன?
    நம்மையும் மாணவர்களையும் தவறான தகவல் மூலம் அலைக்கழித்தோரை என்ன செய்யப்போகிறார்கள் சங்க மாநில நிர்வாகிகள்.
    நம்மைக்காப்பார்கள் என்ற எண்ணம் குறைந்து கொண்டே வருகிறது.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement