Ad Code

Responsive Advertisement

பார்வையற்றோர் காலிபணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பார்வையற்றோருக்கான காலிப் பணி யிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் ராஜ்யசபாவி்ல் கூறியதாவது: மத்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள், நிதிநிறுவனங்கள், பொது துறையாக செயல்படும் நிறுவனங்கள், உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 14 ஆயிரத்து 267 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement