Ad Code

Responsive Advertisement

நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை ....

அரசாணை எண். 107/பள்ளி கல்வித்துறை    நாள் :20/01/1976.   2) அரசாணை எண். 1024/கல்வி நாள் :9/12/1993 ன்படி தமிழாசிரியராக பணிபுரிபவர்கள் பி.எட்  அல்லது எம்.ஏ., எதில் முதலில்  தேர்ச்சி  பெற்றாலும்  முதல்  ஊக்க  ஊதிய  உயர்வும்  பின்னர்  மேற்கண்ட  இரண்டில்  இரண்டாவதாக தேர்ச்சி பெற்ற  பட்டத்திற்கு இர-ண்டாம்  ஊக்க ஊதிய உயர்வும் அனுமதிக்கலாம்.
ஆனால்  ஒரு ஆசிரியர் மொத்த பணிக்காலத்தில் 2 ஊக்க ஊதிய உயர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் .    குறிப்பு :- பிலிட் அல்லது பி.லிட் உடன் பண்டிட்  எனப்படும் கூடுதல் தகுதியுடன்  தமிழாசிரியர்களக  ந யமனம்
மேற்கண்ட  அரசாணையே பிலிட்  பட்டப்படிப்புடன் நடுநிலைப்பள்ளி தலதலைமையாசிரியர்களாக சென்று பின்னர் பிஎட் , எம்.ஏ.; அல்லது எம்.ஏ.. பிஎட்  முடிப்பவர்களுக்கும்  பொருந்தும்.
நியமனம் செய்யப்படுபவர்கள்  பி.எட்  மற்றும்  எம. ஏ பயின்றால்  அது  கூடுதல் கலவித்தகுதியாகக்  கருதப்பட்டு  அவர்கள்  2 ஊக்க ஊதிய உயர்வுகள்  பெற  தகுதியுடையவராவார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement