பள்ளி மாணவியருக்கு தற்கொலை தடுப்பு மற்றும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், கிண்டி மற்றும் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக நேற்று முன்தினம் நடந்தது. தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது தவறு.
தோல்வியடைந்த பாடத்தில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் மகளிர் போலீசார் அறிவுரை வழங்கினர். மேலும், பாலியல் தொல்லையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை