Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் திருவாரூர்

2015 பத்தாம் வகுப்பு தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.04 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் 83.78 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 94.04 சதவீதத்துடன் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:

துபாயில் ஒரே பள்ளியைச் சார்ந்த 26 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 26 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், துபாய் பள்ளி 100 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement