Ad Code

Responsive Advertisement

TET: GO 71 மற்றும் 5% வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வரும் ஏப்ரல் 13 அன்று விசாரனைக்கு வருகிறது.

GO 71 மற்றும் 5% தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரனை நிலுவையில் உள்ளது. இதன் இறுதி தீர்ப்பை பொறுத்தே வரும் ஆகஸ்ட்டில் ஆசிரியர் தகுதி  தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளது 10000 பணியிடங்கள் வரை இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு 2 வார கால அவகாசம் கோரிய நிலையில் அதற்கான கால கொடு முடிந்து வரும் ஏப்ரல் 13 அன்று இந்த வழக்குகள் விசாரனைக்கு வருகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement