Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்த  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 107% இருந்து 113% ஆக உயர்கிறது.
இதனையடுத்து தமிழக அரசும்  அகவிலைப்படி உயர்வை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது   

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement