Ad Code

Responsive Advertisement

மருத்துவப் படிப்புகளுக்கு மே 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒரு பல்மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பம் பெறலாம்.

மே மாதம்28ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்  மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் மேமாதம் 29ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement