இன்று உலகத்தில் மிகவும் பாதுகாப்பு கூடிய மொபைல் என்றால் அது iPhone அது பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்... சில நண்பர்கள் iPhone பாவனையில் இருக்கும் ஆனால் இந்த பதிவு பற்றி தெரிந்திருக்காது தெரியாதா நண்பர்கள் இதை பார்த்து பயன்பெறுங்கள்.
அதன் பின்னர் இந்த வலைத்தளம் சென்று உங்களுடைய Apple ID And Password கொடுத்து ஓபன் செய்து கொள்ளுங்கள் >>> கிளிக் <<<
அதன் பின்னர் கீழ் உள்ள புகைப்படத்தில் உள்ளது போல் ஒரு இருக்கும் அதில் Find என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்இதன் பின்னர் உங்களுடைய மொபைல் Online இருந்தால் உங்களுடைய மொபைல் உள்ள இடத்தை காட்டும் அது போல உங்களுடைய Apple ID எதனை மொபைல் உள்ளது என்று காட்டும்.. இலக்கம் 02 பார்க்கவும்
அதன் பின்னர் இந்த மொபைல் Reset செய்வது என்றால் இதன் மூலம் Reset செய்து கொள்ள முடியும்
குறிப்பு :
1 எனும் இலக்கம் உள்ளது உங்களுடைய மொபைல் Online வரும் பொது ஒரு சத்தத்தை வைத்து கண்டு பிடிக்க
2 எனும் இலக்கத்தில் உள்ளது உங்களுடைய மொபைல் ஒண்லினே வரும் பொது எந்த அப்ப்ளிகாடின் ஒன செய்தலும் Lost Mode என்று ஒரு Error Msg வரும் அதன் மூலம் கண்டுபிடிக்க
3 இது மீகம் கவனம் ; உங்களுடைய மொபைல் இனி எனக்கு தேவை இல்லை என்றால் இந்த முறையினை செய்யட்படுதுங்கள்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை