Ad Code

Responsive Advertisement

CRC நாட்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்க வேண்டும் - தொடக்கக்கல்வி இயக்குனரிடம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச் செயலாளர் கோரிக்கை

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் உயர்திரு.இளங்கோவன் அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது  குறுவள மைய பயிற்சியில் கலந்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு  பயிற்சி நாட்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்க வேண்டும்  என கேட்டுக் கொண்டார். கோரிக்கையை பரிசீலித்து விரைவில்  நடவடிக்கை எடுப்பதாக இயக்குநர் அவர்கள் உறுதி அளித்தார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement