Ad Code

Responsive Advertisement

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு எப்படி வழங்கப்படுகிறது ???

 அரசுஆணை எண்.166 பள்ளிக்கல்வித்துறை நாள்.07.06.1999ன்படி தமிழ்நாடு மாநில சார்நிலைப்பணி பொது விதி 36(எ)வுக்கு அதாவது கூடுதல் ஊதிய விகிதத்தில் இருப்பவருக்கு முன்னுரிமை என்ற விதிக்கு விலக்களித்து ஊட்டுப்பதவிகளில் பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வரசாணை 1.1.96 முதல் நடைமுறைக்கு வருகிறது.
குறிப்பு ;
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊட்டுப்பதவி என்பது
1.பட்டதாரிஆசிரியர்

2.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்.

இப்பதவியில் தகுதியானவர்கள் கிடைக்காத போது தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு அளிக்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement