Ad Code

Responsive Advertisement

மாநில அடைவுத்திறனுக்கான ரெமுனரேஷன்....

மாவட்ட அலுவலகங்களுக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தது மாநில அடைவுத்திறனுக்கான ரெமுனரேஷன்... தொடக்க நிலை தேர்வுகளுக்கு 2 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.125 வீதம் ரூ.250 உயர் தொடக்க நிலை(8 ஆம் வகுப்பிற்கு)-
நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் 2 நாட்களுக்கு ரூ.200 ஆக மொத்தம் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 450 ஆசிரியர்களுக்கு 250.ஒன்றியத்திற்கு 8000 முதல் 9000 வரை ஒதுக்கீடு. ஒன்றியங்கள் மாவட்ட அலுவலகத்தை உடனடியாக அனுகவும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement