Ad Code

Responsive Advertisement

பிறப்பு நட்சத்திரம் பார்த்து அதற்கு ஏற்றவாறு பெயரின் முதல் எழுத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

கீழ்கண்ட அட்டவணைப்படி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் முதல் எழுத்து பெயரில் வருமாறு குழந்தைகளுக்கு பெயரிட்டால் நன்மை பயக்கும். நட்சத்திரத்துக்கேற்ற பெயர் வைத்தால் வாழ்வு சிறக்கும். பிறந்த நட்சத்திரம் பார்த்து அதற்கு ஏற்ப பெயர் முதல் எழுத்து வருமாறு பார்த்து நட்சத்திர பெயர் பொருத்தம் பார்ப்பது என்பது தொன்று தொட்டு நம் பண்பாட்டில் புழங்கும் முறை.




No Nakshatra (Star)
நட்சத்திரம்
First letter of name for all four charan / pada
1 Aswini
Asvini   அஸ்வின்
சு, சே, சோ, லா
2 Bharani பரணி
Parani
லி, லூ, லே, லோ
3 Krithika
Karthigai கார்த்திகை
அ, இ, ஊ, ஏ
4 Rohini ரோஹினி
Rogini
ஒ, வ, வி, வூ
5 Mrigashiras ம்ருகஷீரம்
Mirugasirisham
வே, வோ, கா, கி
6 Aardhra / Arudra திருவாதரை
Thiruvadhirai
கு, க, ங, ச்சா
7 Punarvasu      புனர் பூசம்
Punarpoosam
கே, கோ, ஹ, ஹி
8 Pushyami பூசம்
Poosam
ஹீ, ஹே, ஹோ, ட
9 Ashlesha
Ayilyam ஆயில்யம்
டி, டு, டே, டோ
10 Magha / Makha மகம்
Magam
ம, மி, மு, மே
11 P.Phalguni / Poorva Phalguni / Pubba
Pooram   பூரம்
மோ, ட, டி, டு
12 U.Phalguni / Uthraphalguni / Uttara
Uthiram   உத்திரம்
டே, டோ, ப, பி
13 Hastha   அஸ்தம்
Hastham
பு, ஷ, ண, ட
14 Chitra   சித்திரை
Chithirai
பே, போ, ர, ரி
15 Swaathi  ஸ்வாதி
Swathi
ரு, ரே, ரோ, தா
16 Vishaakha விசாகம்
Visakam
தி, து, தே, தோ
17 Anuraadha  அனுஷம்
Anusham
ந, நி, நு, நே
18 Jyeshta
Kettai  கேட்டை
நோ, ய, யி, யு
19 Moola
Moolam  மூலம்
யே, யோ, ப, பி
20 P.Shada / Poorvashaada
Pooradam   பூரடம்
பு, த, ப, ட
21 U.Shada / Uthrashaada
Uthiradam   உத்ராடம்
பே, போ, ஜ, ஜி
22 Shraavan
Thiruvonam திருவோடம்
கி, கு, கெ, கொ
23 Dhanishta
Avittam  அவிட்டம்
க, கி, கு, கே
24 Shathabhisha சதயம்
Sathayam
கோ, ஸ, ஸி, ஸீ
25 P.Bhadra / Poorvabhadra பூரட்டாதி
Poorattathi
ஸே, ஸோ, த, தி
26 U.Bhadra / Uthrabhadra
Uthirattathi  உத்திரட்டாதி
து, ஸ, ச, த
27 Revathi
Revathi  ரேவதி
தே, தோ, ச, சி

Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement