Ad Code

Responsive Advertisement

தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை

தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை. கட்டாயம் 220 நாட்கள் பள்ளி வேலை நாள் ஆகும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏப்ரல் 30 வரை பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும்.


(நாளிதளில் வந்த செய்தி பள்ளிக் கல்வித்தறைக்கு மட்டுமே பொருந்தும். தொடக்ககல்வி துறைக்கு பொருந்தாது. எவ்வித எதிர்பார்ப்பும் வேண்டாம்)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement