Ad Code

Responsive Advertisement

Income Tax-2014-. Rebate under section 87A -ஓர் விளக்கம்-மீள் பதிவு

income tax-2014 . Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less .

இதற்கு ஓர் விளக்கம் சந்தேகம்  
இங்கு (whose net income does not exceed Rs. 5,00,000) என்றால் net income என்பது வருமானத்தில் எதைக்குறிக்கிறது?


நமது விளக்கம் net income என்பது வரி கணக்கிடுவதற்கு தகுதியான தொகையைக்குறிக்கும் அதாவது முதலில் ஒருவரது மொத்த வருமானமும் அது Gross Total Income எனப்படும். 

அடுத்து இதில் 
அ) தொழில்வரி 

ஆ).வீட்டுவாடகைப்படி 

இ) அல்லது-வீட்டுக்கடனுக்கான வட்டித்தொகை 

இவற்றைக்கழித்தபின்பு வருவது மொத்த சம்பள வருமானம் அதாவது Total Salary Income எனப்படும் . 

அடுத்து இதனுடன் மற்ற வருமானங்கள் ஏதேனும் இருப்பின் அதனையும் சேர்த்து கணக்கிட கிடைப்பது மொத்த வருவாய் அதாவது Total Gross Income எனப்படும். சரி இப்போது net income என்றால் என்ன வென்று பார்ப்போம். 

தற்போது Total Gross Income-ல் இருந்து தனிநபரின் சேமிப்பு அதிக பட்சமாக 1,50,000 கழித்தபின்பும் அதற்கடுத்து மருத்துவக்காப்பீடு பிரீமியத்தொகை அதிகபட்சமாக ரூ-15000/- மற்றும் ஊனமுற்றோர் மருத்துவ செலவு அதிகபடசமாக-1.00.000, 

தனியரால் பெறப்பட்ட உயர்கல்விக்கான் கடன் தொகையினை திருப்பி செலுத்தியதில் முழுத்தொகை, போன்றவற்ரைக்கழித்தபின்பு வரும் தொகையே நிகர வருமானம் எனப்படும் அதாவ்து net income என்பதாகும். இந்த தொகைக்கே வருமான வரி கணக்கிடப்பட வேண்டும் இந்த தொகை ரூ-5,00,000 க்குட்பட்டால், அதாவது ரூ-4,99,999 வரை(5,00,000 க்கு இல்லை) வரியில் 2000 தள்ளுபடி பெறலாம். 

அன்புடன் ரக்‌ஷித்.கே.பி 

Post a Comment

1 Comments

  1. Thanks for the valuable information and insights you have so provided here... Offer In Compromise Lawyer

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement