Ad Code

Responsive Advertisement

TET Posting...அரசுக்கு கோரிககை

கலப்பு திருமணம் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட2010-2011 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரியிடையாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பீதி...மிகுந்த மன வேதனையில் ஆசரியர்கள்..... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களை கவனிக்க முடியாமல் மனவேதனை..

செப்டம்பர் மாதம் பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்களால் வெளியடபட்ட ஒரு  அரசானையே காரணம்..

ஆகஸ்ட் 2010 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கபட்டு அதற்கு பின்னரும் வேலையில் சேர்ந்த ஆசரியர்கள் மட்டும் தகுதி தேர்விலிருந்து விளக்கு அளிக்கப்பட்டு அவர்களின் தகுதிகாண் பருவும் மட்டும் உடன் முடித்து தருமாறு அறிவுறுத்த பட்டுள்ளுது...

ஆகஸ்ட் 2010 முன்னர் மே மாதம் மட்டும் ஒரு முறை மட்டும் நடந்துள்ளது.. ஆனால் அதற்கு பிறகு அதே அரசானையில் GO NO:62,GO.NO:152 & GO NO 153 (தேதி O3 -06-2010) ,அதே காலி பணியடத்தை காண்பித்து நவம்பர்-2010 ,டிசம்பர் 2010 மற்றும் பிப்ரவரி 2011 நடைபற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று ஆசரியர்களாக பணியில் சேர்த்துள்ளவர்களின் நிலை மிகவும் கவலை அடையசெய்துள்ளது..

         இவர்களுக்கான பணி முன்னரே தொடங்கியுள்ளது .அரசானை வெளியடப்பட்டது மற்றும் பணிகள் தொடங்கப்பட்டது அனைத்தும் ஆகஸ்ட்  2010  முன்னர், மேலும் வேலைவாய்ப்பு அலுவலகம் எங்களது பெயரை  தேர்ந்து எடுத்து  அரசு அனுப்பிய கடித எண் ஜூன் 2010 மாதமே ,வெளியடப்பட்டுள்ளது. எனினும் பணிகள் முன்ன்னரே நடந்திருந்தாலும் எங்களுக்கு மட்டும் தகுதி தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை...

         நவம்பர் 2010  ,டிசம்பர் 2010 மற்றும் பிப்ரவரி 2011 நடைபற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று ஆசரியர்களாக பணியில் சேர்த்துள்ளவர்களின் தகுதிகாண் பருவம்,பயன்கள் எதுவும் கிடைக்காமல்,மேலும் மருத்துவ விடுப்பு கூட கிடைக்காமல் மூன்று வருடங்களாக எந்த பயனும் இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம்.

எனவே அரசு மே,நவம்பர்,டிசம்பர் 2010,மற்றும் பிப்ரவரி 2011சான்றிதழ் சரிபார்த்தவர்கள் அனைவருக்கும் விலக்கு அளித்து அரசானை வழங்க உதவவேண்டும். மதுரை நீதிமன்றம் ஜூலை 2013 வெளியிட்ட தீர்ப்பில் மே 2010 முதல் பிப்ரவரி 2011 வரை சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என தீர்ப்பு வழங்கி உள்ளது...

கலப்பு திருமணத்தை வரவேற்கும் அரசு....எங்களையும் வாழ வழி காணவேண்டும். கலப்பு திருமணம் செய்து கொண்டதால் சமூகம் மற்றும் உறவினர்களால் ஒதுக்கப்பட்டு வேதனையுடன் இருந்த போது எங்களுக்கு உதவி செய்து அரசு எங்களின் வாழ்க்கை மேம்பட உதவ வேண்டுகிறோம்...

அரசு  ஆசரியர்கள் மனக்கவலையை தீர்க்க வேண்டும்..

5000 ஆசரியர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து,  அரசின் நல்ல முடிவை எதிர்பார்த்து உள்ளோம்... அரசின் கடை கண் இவர்கள் மீது விழுமா...  நன்றியுடன்...ஆசிரிய சமூகம்..

Post a Comment

1 Comments

 1. நன்றி..
  எனது கருத்தை வெளியட்டமைக்கு மிக்க நன்றி...
  நான் எங்களது கருத்தை 234 MLAகளுக்கும் மின்னஞ்சல் முலமாக நேற்று அனுபிவைதேன்...அதில் 100மேற்பட்ட மின்னஞ்சல் தீரும்பிவந்துவிட்டது...ஆனால் குளச்சல் தொகுதி MLA திரு பிரின்ஸ் அவர்கள் மட்டும் பதில் அனுப்பியும் என்னுடைய கோரிக்கையை பிரதமர்,ஜனாதிபதி,முதல்வர்,கவர்னர்,மற்றும் மத்திய மற்றும் மாநில உயர் அதிகரிககளுக்கு அனுப்பியுள்ளார்.மேலும் அதனைடுய நகல் ஒன்றை எனக்கு அனுபியுள்ளர்கள்....மிக்க நன்றி...
  பாடசாலை க்கும் மிக்க நன்றி..இதனை படிக்கும் அணைத்து ஆசரியர்கள் மற்றும் இதனால் பாதிக்கபட்ட அனைவரும் உடன் என்னை தொடர்பு கொள்ளவும்..
  மிக்க நன்றி
  9962228283/9962228284

  ReplyDelete

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"யின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"

Ad Code

Responsive Advertisement