Ad Code

Responsive Advertisement

நாளை தொடங்குகிறது IBSAT 2014 நுழைவுத்தேர்வு

இக்பை பிசினஸ் ஸ்கூல் ஆப்டிடியூட் டெஸ்ட் 2014 (IBSAT 2014) நுழைவுத்தேர்வு டிச.,10 முதல் டிச.,31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. எம்பிஏ மற்றும் முதுகலை டிப்ளமோ பட்டப் படிப்பில் சேர இக்பை பவுன்டேஷன் பார் ஹையர் எஜூகேஷன் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வை நடத்தி வருகின்றது.

அந்த வகையில் இந்தாண்டு டிச.,10 முதல் டிச.,31 வரை தேர்வு நடைபெறுகிறது. கணினி மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு சுமார் 2 மணி நேரம் நடைபெறும்.

இந்நுழைவுத்தேர்வின் முடிவுகள் ஜனவரி 19ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement