மதுரை மாவட்டத்தில், குறைந்து வரும் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க, ஆசிரியர்களுக்கு ரேங்க் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கல்வி மாவட்ட அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, லோகநாதன், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
எனவே ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் முழு கவனம் செலுத்தி மாணவர்கள் குறைகளை சொல்லாமல் நல்வழிப்படுத்த வேண்டும். நன்னெறி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ரோல் மாடல், கற்பித்தல் பணி, சமுதாய பணிகளில் ஆர்வம், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ரேங்க் வழங்கி கவுரவிக்கப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை