Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு

10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.  +2 தேர்வுகள் 2015 மார்ச் 5ம் தேதி தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன. மார்ச் 5ம் தேதி தொடங்கும் +2 பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை முடிவடைகிறது.

மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் 19ம் தேதி தொடக்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement