Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அணைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்.

Post a Comment

1 Comments

  1. பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை SSA அலுவலகத்தின் உத்தரவுக்கிணங்க நகல் எடுக்க கொண்டு செல்ல ஏதும் நடைமுறை உள்ளதா?
    அப்படியே கொண்டு சென்றால் அவற்றின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?. விருதுநகர் மாவட்ட அனைத்துப்பள்ளிகளிலும் நவம்பர் கடைசி வாரத்தில் ஆசிரியர் வருகைப்பதிவேடு பள்ளியை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டு நகல் எடுத்து SSA அலுவலகத்தில் தரப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அல்லக்கைகள் போல நடத்தப்படுகிறார்கள். இதற்கொரு விடிவே கிடையாதா ???

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement