Ad Code

Responsive Advertisement

தமிழக அரசின் குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையம்: ஹால்டிக்கெட் வெளியீடு!!

தமிழக அரசின் குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் சேர ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தில் சேர நுழைவுத் தேர்வு 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் நுழைவுச் சீட்டுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement