Ad Code

Responsive Advertisement

நவம்பர் 7 குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பிறந்த தினம் : குழந்தைகள் இலக்கிய தின விழாவாகக் கொண்டாட்டம்


தமிழ்க் குழந்தை இலக்கியத்துக்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பிறந்த நாளான நவம்பர் மாதம் 7ம் தேதியை குழந்தை இலக்கிய தினமாகக் கொண்டாட குழந்தைக் கவிஞர் பேரவை திட்டமிட்டுள்ளது.

குழந்தை இலக்கிய தின விழா வரும் 7ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள பிஎஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல்களை மாணவர்கள் பாடியும், அவரது பாடல்களின் குறுந்தகடு ஒலிபரப்பும்  இடம்பெற உள்ளது.

மேலும், ஏராளமான குழந்தைப் பாடல்கள் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement