மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00நிலைக்கட்டணம் இல்லை.(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாகஎந்த கட்டணமும் இல்லை.)—————————————
இரண்டாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கானதொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)——————————-
மூன்றாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கானதொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00ஆகமொத்தம் ரூபாய் 460.00செலுத்தவேண்டும்.)————————–
நான்காம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.500 க்கு மேல் ரூபாய் 5.75நிலைக்கட்டணம் ரூபாய் 40.00(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்செலுத்தவேண்டும்)

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை