Ad Code

Responsive Advertisement

2015: 24 அரசு விடுமுறை தினங்கள்

அடுத்த ஆண்டில் (2015) 24 தினங்கள், அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, அடுத்த ஆண்டில் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் மிலாதுநபி பண்டிகை இரண்டு முறை வருகிறது.

2015-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஜனவரி 1 (வியாழன்)    ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 4 (ஞாயிறு)    மீலாதுநபி

ஜனவரி 15 (வியாழன்)    பொங்கல்

ஜனவரி 16 (வெள்ளி)    திருவள்ளுவர் தினம்



ஜனவரி 17 (சனி)    உழவர் திருநாள்

ஜனவரி 26 (திங்கள்)    குடியரசு தினம்

மார்ச் 21 (சனி)    தெலுங்கு வருடப் பிறப்பு

ஏப்ரல் 1 (புதன்)    வங்கிகள் கணக்கு முடிவு

(வணிக-கூட்டுறவு வங்கிகள்)

ஏப்ரல் 2 (வியாழன்)    மகாவீரர் ஜெயந்தி

ஏப்ரல் 3 (வெள்ளி)    புனித வெள்ளி

ஏப்ரல் 14 (செவ்வாய்)    தமிழ்ப் புத்தாண்டு- அம்பேத்கர் பிறந்த நாள்

மே 1 (வெள்ளி)    மே தினம்

ஜூலை 18 (சனி)    ரம்ஜான்

ஆகஸ்ட் 15 (சனி)    சுதந்திர தினம்

செப்டம்பர் 5 (சனி)    கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 17 (வியாழன்)    விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 24 (வியாழன்)    பக்ரீத்

அக்டோபர் 2 (வெள்ளி)    காந்தி ஜெயந்தி

அக்டோபர் 21 (புதன்)    ஆயுத பூஜை

அக்டோபர் 22 (வியாழன்)    விஜயதசமி

அக்டோபர் 23 (வெள்ளி)    மொகரம்

நவம்பர் 10 (செவ்வாய்)    தீபாவளி

டிசம்பர் 23 (புதன்)    மிலாதுநபி

டிசம்பர் 25 (வெள்ளி)    கிறிஸ்துமஸ்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement