பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்கும் வகையில் பாடங்களை 3D ANIMATION CD குறுந்தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாநில அளவில் முதன்மை கருதாளர்களுக்கான[KEY RESOURCE PERSONS] பயிற்சி தொடக்க விழா இன்று 10/11/2014 காலை 10.00 மணி அளவில் SIEMAT அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.வீரமணி விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
பள்ளிக்கல்வி செயலாளர் உயர்திரு.சபீதா அவர்கள், "அனைவருக்கும் கல்வி இயக்கம்" திட்ட இயக்குனர்.உயர்திரு.பூஜா குல்கர்னி, பள்ளிகல்வி இயக்குனர் உயர்திரு.ராமேஸ்வரமுருகன், தொடகக்கல்வி இயக்குனர் உயர்திரு. இளங்கோவன் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் உயர்திரு.கண்ணப்பன் ஆகியோர் விழாவில் கலந்துக்கொண்டு மாநில அளவில் முதன்மை கருதாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.


0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை