தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக் கெழுத்து தட்டச்சர்- 331, வரித் தண்டலர் -22, வரை வாளர்-53, நில அளவர்- 702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு எழுத தகுதிகள்
1)குறைந்த பட்ச கல்வி தகுதி 10 ம் வகுப்பு அல்லது அதற்கு இனையான படிப்பு
+2 இளங்கலை முதுகலை போன்ற பட்ட படிப்புகளை படித்தவர்களும்
விண்ணப்பிக்கலாம்
இரண்டிலும் முதுநிலை பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
வயது தகுதி
குறைந்தபட்ச வயது தகுதி 18 வயது அதிகபட்டச வயது இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் கல்வித் தகுதி பொறுத்து மாறுபடும்.
OC -30வயது BC/BCM/MBC/DNC-32 வயது SC/SCA/ST.-35 வயது ஆதரவற்ற விதவை-35 வயது (அனை்தது பிரிவு)
குறிப்பு +2 மற்றும் அதற்கு மேல் படித்த இடஒதுக்கீட்டு பிரிவினர் (BC/MBC/SC/ST)அனைவருக்கும் அதிகப்ட்ச வயது வரம்பு இல்லை.
கேள்வித்தாள் எப்படி அமையும்
தமிழில் 100 கேள்விகள் பொதுஅறிவு 75 கேள்விகள் மற்றும் 25 கேள்விகள் கணிதம் மற்றும் நுன்னறிவு சார்ந்த கேள்விகள் அமையும்
கேள்விகள் 200 இருக்கும் ஒரு கேள்விக்கு 1.5 மதிபெண்கள் மொத்தம் 300 மதிப்பெண்கள்
எப்பொழுது விண்ணப்பிக்கலாம்
அறிவிப்பு விரைவில் வரவுள்ளது அனைவருக்கும் விண்ணப்பிக்க ஆலோசனை இங்கு கூறப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை