Ad Code

Responsive Advertisement

GATE தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

GATE தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்.,20ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்.,14 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது, விண்ணப்பிக்கும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் GATE தேர்வுக்கு பணம் செலுத்த அக்.,20ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அக்.,20க்கு மேல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்ட், கிரேடிட் கார்டு, நெட் பாங்க்  ஆகியவற்றின் மூலம் பணத்தை செலுத்தலாம். GATE தேர்வு ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement